எம்எல்ஏ-வுக்கு மீனவர்கள் நன்றி

img

மல்லிபட்டினம் துறைமுகம் புதுப்பிப்பு எம்எல்ஏ-வுக்கு மீனவர்கள் நன்றி

துறைமுகத்தை புதுப்பித்துத் தர வேண்டும் என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.